Details
நம் வாழ்வில் அன்றாடம் பல தரப்பட்ட பிரச்சனைகள் உடைய மனிதர்களை சந்திக்கிறோம். முக்கியமான பிரச்சனைகள் முதியவர்களை இளைய சமுதாயம் ஒதுக்குவது, பெண் குழந்தைகளை அழிப்பது, கற்பழிப்பது, ஒரு சின்ன பிரச்சனைக்காக பேச்சு வார்த்தை நடத்தி அதை சுமூகமாக தீர்ப்பதற்கு பதில் அந்த குடும்பத்தையே அழிப்பது போன்றவை. வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண பிரச்சனைகளை மனோதத்துவரீதிப்படி எப்படி சரியாக்கலாம் என்று சில கதைகளில் காட்டப்பட்டிருக்கிறது. சுருங்கச் சொன்னால் எல்லாருடைய சிந்தனைகளையும் தூண்டும்படி அன்றாட பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த “சிந்தனை சிறுகதைகள்” உருவாகியது.